Idhayathin sogam onru – Cover

cute-beautiful-girl-with-tears-in-eyes-love-failure-images-of-women

இதயத்தின் சோகம் ஒன்று
கனக்குது கொஞ்சம் இன்று
இதுவரை இதுப்போலே என்றுமில்லையே

கடல் அலை போலே வந்து
கரங்களில் உனை தந்து
பிரிந்திட வேண்டும் என்று தோன்றவில்லையே

இருந்தது இரு மனது
பிரிந்தது அதுவும் இன்று
எனை விட்டு மெதுவாய்
நீ போக கண்டேனே

இது ஒரு கலங்கநிலை
கலங்கினும் தெளிவு இல்லை
கலங்களின் நடுவே நான் எனைக் கண்டேனே

எனக்கென்ன வேண்டும் என்று
அட செய்த மனமோ அன்று
எனை விட்டு தூரம் செல்ல
அட துடிக்கும் மனமோ இன்று

எனக்கென்ன வேண்டும் என்று
அட செய்த மனமோ அன்று
எனை விட்டு தூரம் செல்ல
அட துடிக்கும் மனமோ இன்று

மனதினை மாற்றம் செய்து
நினைவினை நீயும் கீறி
பிரிந்திட வேண்டுமென்று
எண்ணம் கொள்கின்றாய்

தடைகளும் ஏதும் இல்லை
தடுப்பவர் யாரும் இல்லை
கரைகளை தாண்டிட நான்
எண்ணம் கொள்கின்றேன்
விதியினை மாற்ற எண்ணி விரலிடை சேர்ந்தோம் அன்று
விரலிடை சேர்ந்தும் இன்று விதி சேர வில்லை

ஒரு வெள்ளி கொலுசு போல
இந்த மனசு சினுங்கும் கீழ
அணையாத வைரம் போல
புது நானம் மினுங்கும் மேல

ஒரு வெள்ளி கொலுசு போல
இந்த மனசு சினுங்கும் கீழ
அணையாத வைரம் போல
புது நானம் மினுங்கும் மேல

இதயத்தின் சோகம் ஒன்று
கனக்குது கொஞ்சம் இன்று
இதுவரை இதுப்போல என்றுமில்லையே
கடல் அலை போலே வந்து
கரங்களில் உனை தந்து
பிரிந்திட வேண்டுமென்று தோன்றவில்லையே

இருந்தது இரு மனது
பிரிந்தது அதுவும் இன்று
எனை விட்டு மெதுவாய்
நீ போக கண்டேனே

இது ஒரு கலங்கநிலை
கலங்கினும் தெளிவு இல்லை
கலங்களின் நடுவே நான் எனைக் கண்டேனே

ஒரு வெள்ளி கொலுசு போல
இந்த மனசு சினுங்கும் கீழ
அணையாத வைரம் போல
புது நானம் மினுங்கும் மேல

Cover Lyric of:Idhayathai edho onru
Original Lyric: Thamarai
Pic Source: Google Images

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s