Pulsar பாவி

அவளோடு ஆவலாய் தேசிய நெடுஞ்சாலையில் பயணம்

50 கிலோமீட்டர் வேகத்தில் splendor + ல் நான் முன்னே அவள் பின்னே

என் வேகத்துக்கு வேட்டு என் காதலுக்கு பூட்டு

90 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு pulsar எங்களை கடந்து சென்றது

என் மீதிருந்த என்னவளின் பார்வை இப்பொழுது அந்த pulsar பாவியின் மேல்

அவள் :”ஏங்க வண்டிய மாத்தலாம்ல, அங்க பாருங்க pulsar என்னா வேகத்துல போது….. உங்க வண்டியும் இருக்கே…”

(pulsar பாவிக்கு என் சாபத்தை கொடுத்து)

நான் : “வண்டிய மாத்றதோ, இல்ல இதலயே ஸ்பீடா போறதோ ஒரு பெரிய விஷயமே இல்ல டியர்….. இப்படி மெதுவா போன நம்ம பயண நேரம் அதிகரிக்கும் அவ்ளோ நேரம் உன் கூட நான் டைம் ஸ்பென்ட் பண்லாமேன்னு தான்…. இப்டிபோறேன்” (அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்)

அவள் : (என் கன்னத்தை கில்லி)….. யூ ஆர் சோ க்யூட் ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s