MODERN DAY GIRLS & MODERN DAY KAATHAL

MODERN DAY GIRLS & MODERN DAY KAATHAL

ஒர் ஆடவன் தன் காதல் அனுபவத்தை விவரித்தான்
முதலில் பார்த்தால்
பின் சிரித்தால்
சமிங்க்ஜைச் செய்தால்
அருகில் அமர்ந்தால்
செய்தோம் காதல்
பின் ஒரு நாள் தந்தாள் அவள் திருமண நோட்டீஸ்
அன்று அவள் கொடுத்தது திருமண நோட்டீஸ் அல்ல
என் வாழ்க்கைக்கு அவள் தந்த நோட்டீஸ்
கா”தல்” #MODERN DAY பெண்கள் ஆண்களுக்கு தரும் க”ல்தா”
#MODERN DAY GIRLS & #MODERN DAY KAATHAL
 
******************************************************************************************************************
ஒரு ஆண் வருத்தமாக அமர்ந்திருந்தான்
 
என்ன என்றேன்… காதல் தோல்வி என்றான்…என்ன ஆயிற்று என்றேன்… அதற்குஅவள் நான் நினைத்தது போல இல்லை

ரொம்ப மோசம் எனக்கு நேர் எதிர்மார் என்றான்

நான் அட மடையா நீ வைத்தது

உன் காதல் மேல் நம்பிக்கை இல்லை உன் காதலி மேல்

“காதலை நம்பு காதலியை அல்ல”

த்ரிஷா இல்லனா திவ்யா அதுவும் இல்லனா தீபிகா

“நமக்கு ஆயிரம் பொண்ணுங்க மடியும் மச்சி ”

#MODERN DAY GIRLS & #MODERN DAY KAATHAL

ஸ்ரீ

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s